Thirukkural Adhigaram

20பயனில சொல்லாமை

Against Vain Speaking • Payanila Sollaamai

அறத்துப்பால்இல்லறவியல்Kurals 191-200
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Division)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Chapter)பயனில சொல்லாமைAgainst Vain Speaking • Payanila Sollaamai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

With silly words who insults all Is held in contempt as banal

192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலிற் றீது.

Vain talk before many is worse Than doing to friends deeds adverse

193
நயனிலன் என்பது சொல்லும் பயனில

நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.

The babbler's hasty lips proclaim That \"good-for-nothing\" is his name

194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.

Vain words before an assembly Will make all gains and goodness flee

195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

Glory and grace will go away When savants silly nonsense say

196
பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்

பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி யெனல்.

Call him a human chaff who prides Himself in weightless idle words

197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

Let not men of worth vainly quack Even if they would roughly speak

198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.

The wise who weigh the worth refrain From words that have no grain and brain

199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.

The wise of spotless self-vision Slip not to silly words-mention

200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.

To purpose speak the fruitful word And never indulge in useless load

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 20 in Thirukkural?

Adhigaram 20 is "Against Vain Speaking" (பயனில சொல்லாமை). This chapter covers Kurals 191-200.

Which book and division does Adhigaram 20 belong to?

Adhigaram 20 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Domestic Virtue (இல்லறவியல்).

Which Kurals are included in Adhigaram 20?

This chapter contains 10 Kurals, from Thirukkural 191 to Thirukkural 200.

What is the opening Kural in Adhigaram 20?

The opening verse is Thirukkural 191: "பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.". Its English translation begins: "With silly words who insults all Is held in contempt as banal".