Thirukkural Adhigaram

18வெஃகாமை

Not Coveting • Veqkaamai

அறத்துப்பால்இல்லறவியல்Kurals 171-180
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Division)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Chapter)வெஃகாமைNot Coveting • Veqkaamai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

Who covets others' honest wealth That greed ruins his house forthwith

172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.

Who shrink with shame from sin, refrain From coveting which brings ruin

173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.

For spiritual bliss who long For fleeting joy commit no wrong

174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

The truth-knowers of sense-control Though in want covet not at all

175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.

What is one's subtle wisdom worth If it deals ill with all on earth

176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.

Who seeks for grace on righteous path Suffers by evil covetous wealth

177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.

Shun the fruit of covetousness All its yield is inglorious

178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.

The mark of lasting wealth is shown By not coveting others' own

179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந் தாங்கே திரு.

Fortune seeks the just and wise Who are free from coveting vice

180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு.

Desireless, greatness conquers all; Coveting misers ruined fall

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 18 in Thirukkural?

Adhigaram 18 is "Not Coveting" (வெஃகாமை). This chapter covers Kurals 171-180.

Which book and division does Adhigaram 18 belong to?

Adhigaram 18 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Domestic Virtue (இல்லறவியல்).

Which Kurals are included in Adhigaram 18?

This chapter contains 10 Kurals, from Thirukkural 171 to Thirukkural 180.

What is the opening Kural in Adhigaram 18?

The opening verse is Thirukkural 171: "நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.". Its English translation begins: "Who covets others' honest wealth That greed ruins his house forthwith".