Thirukkural Adhigaram

15பிறனில் விழையாமை

Not coveting another's Wife • Piranil Vizhaiyaamai

அறத்துப்பால்இல்லறவியல்Kurals 141-150
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Division)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Chapter)பிறனில் விழையாமைNot coveting another's Wife • Piranil Vizhaiyaamai

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்.

Who know the wealth and virtue's way After other's wife do not stray

142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல்.

He is the worst law breaking boor Who haunts around his neighbour's door

143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்து ஒழுகு வார்.

The vile are dead who evil aim And put faithful friends' wives to shame

144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்.

Their boasted greatness means nothing When to another's wife they cling

145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி.

Who trifles with another's wife His guilty stain will last for life

146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.

Hatred, sin, fear, and shame-these four Stain adulterers ever more

147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

பெண்மை நயவா தவன்.

He is the righteous householder His neighbour's wife who covets never

148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

They lead a high-souled manly life The pure who eye not another's wife

149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

Good in storm bound earth is with those Who clasp not arms of another's spouse

150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று.

Sinners breaking virtue's behest Lust not for another's wife at least

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 15 in Thirukkural?

Adhigaram 15 is "Not coveting another's Wife" (பிறனில் விழையாமை). This chapter covers Kurals 141-150.

Which book and division does Adhigaram 15 belong to?

Adhigaram 15 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Domestic Virtue (இல்லறவியல்).

Which Kurals are included in Adhigaram 15?

This chapter contains 10 Kurals, from Thirukkural 141 to Thirukkural 150.

What is the opening Kural in Adhigaram 15?

The opening verse is Thirukkural 141: "பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.". Its English translation begins: "Who know the wealth and virtue's way After other's wife do not stray".