Thirukkural Adhigaram

132புலவி நுணுக்கம்

Feigned Anger • Pulavi Nunukkam

காமத்துப்பால்கற்பியல்Kurals 1311-1320
பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Division)கற்பியல்The Post-marital love • Karpiyal
அதிகாரம் (Chapter)புலவி நுணுக்கம்Feigned Anger • Pulavi Nunukkam

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

1311
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு.

I shrink to clasp you bosom lewd To the gaze of all ladies exposed

1312
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து.

He sneezed while we went on sulking Expecting me to say \"live long\"

1313
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று.

\"For which lady?\" she widely cries While I adorn myself with flowers

1314
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.

\"I love you more than all\" I said \"Than whom, than whom?\" she sulked and chid

1315
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள்.

\"In this life we won't part\" I told Her eyes at once with tears were filled

1316
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.

I said I thought of you She left Her embrace crying \"Oft you forget\"

1317
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.

I sneezed; she blessed; then changed and wept \"You sneezed now at which lady's thought?\"

1318
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று.

I repressed sneeze; she wept crying \"Your thoughts from me you are hiding\"

1319
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

இந்நீரர் ஆகுதிர் என்று.

I try to coax her and she remarks \"Your coaxing others thus this marks\"

1320
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யாருள்ளி நோக்கினீர் என்று.

I think and gaze at her; she chides: \"On whom your thought just now abides?\"

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 132 in Thirukkural?

Adhigaram 132 is "Feigned Anger" (புலவி நுணுக்கம்). This chapter covers Kurals 1311-1320.

Which book and division does Adhigaram 132 belong to?

Adhigaram 132 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Post-marital love (கற்பியல்).

Which Kurals are included in Adhigaram 132?

This chapter contains 10 Kurals, from Thirukkural 1311 to Thirukkural 1320.

What is the opening Kural in Adhigaram 132?

The opening verse is Thirukkural 1311: "பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு.". Its English translation begins: "I shrink to clasp you bosom lewd To the gaze of all ladies exposed".