118கண் விதுப்பழிதல்
Eyes consumed with Grief • Kanvidhuppazhidhal
Eyes consumed with Grief • Kanvidhuppazhidhal
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
The eye pointed him to me; why then They weep with malady and pine?
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்?
Why should these dyed eyes grieve now sans Regrets for their thoughtless glance?
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
Eyes darted eager glance that day It's funny that they weep today
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
These eyes left me to endless grief Crying adry without relief
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.
My eyes causing lust more than sea Suffer that torture sleeplessly
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
Lo! eyes that wrought this love-sickness Are victims of the same themselves
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
Let tears dry up pining pining In eyes that eyed him longing longing
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
Ther's he whose lips loved, not his heart Yet my eyes pine seeing him not
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
He comes; no sleep; he goes; no sleep This is the fate of eyes that weep
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
Like drum beats eyes declare my heart; From people who could hide his secret?
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 118 is "Eyes consumed with Grief" (கண் விதுப்பழிதல்). This chapter covers Kurals 1171-1180.
Adhigaram 118 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Post-marital love (கற்பியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 1171 to Thirukkural 1180.
The opening verse is Thirukkural 1171: "கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது.". Its English translation begins: "The eye pointed him to me; why then They weep with malady and pine?".