Thirukkural Adhigaram

111புணர்ச்சி மகிழ்தல்

Rejoicing in the Embrace • Punarchchimakizhdhal

காமத்துப்பால்களவியல்Kurals 1101-1110
பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Division)களவியல்The Pre-marital love • Kalaviyal
அதிகாரம் (Chapter)புணர்ச்சி மகிழ்தல்Rejoicing in the Embrace • Punarchchimakizhdhal

Kurals in this chapter

Read all ten couplets in order with direct links to their full explanation pages.

1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.

In this bangled beauty dwell The joys of sight sound touch taste smell

1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து.

The cure for ailment is somewhere For fair maid's ill she is the cure

1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.

Is lotus-eyed lord's heaven so sweet As sleep in lover's arms so soft?

1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்?

Away it burns and cools anear Wherefrom did she get this fire?

1105
வேட் ட பொழுதின் அவையவை போலுமே

வேட் ட பொழுதின் அவையவை போலுமே

தோட் டார் கதுப்பினாள் தோள்.

The arms of my flower-tressed maid Whatever I wish that that accord

1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்.

My simple maid has nectar arms Each embrace brings life-thrilling charms

1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு.

Ah the embrace of this fair dame Is like sharing one's food at home

1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.

Joy is the fast embrace that doth Not admit e'en air between both

1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்.

Sulking, feeling and clasping fast These three are sweets of lover's tryst

1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.

As knowledge reveals past ignorance So is the belle as love gets close

Frequently asked questions

Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.

What is Adhigaram 111 in Thirukkural?

Adhigaram 111 is "Rejoicing in the Embrace" (புணர்ச்சி மகிழ்தல்). This chapter covers Kurals 1101-1110.

Which book and division does Adhigaram 111 belong to?

Adhigaram 111 belongs to the book Love (காமத்துப்பால்) and the division The Pre-marital love (களவியல்).

Which Kurals are included in Adhigaram 111?

This chapter contains 10 Kurals, from Thirukkural 1101 to Thirukkural 1110.

What is the opening Kural in Adhigaram 111?

The opening verse is Thirukkural 1101: "கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள.". Its English translation begins: "In this bangled beauty dwell The joys of sight sound touch taste smell".